August 7, 2026

இ பேப்பர்

இளைய கலைஞர் உதயநிதி புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நானில்லை!!”

இளைய கலைஞர் உதயநிதி: “புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நானில்லை!!”

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம். பயந்து புறமுதுகு காட்டி, இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஓடிச் சென்று வீட்டில் பதுங்கிய தைரியசாலியான முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி தெரிவித்தார்.

இது குறித்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு இளைய கலைஞர் உதயநிதி பதிலளித்தார். அப்போது, “இந்த தவெக ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு, மேட்டூர் அணை திறக்கப்பட்டாததை சுட்டிக்காட்டி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

ஆனால், நான் பேசியதற்கு பதிலளிக்க வக்கில்லாமல், நான் பேசாத ஒரு செய்தியை Cut Copy Paste செய்து, சில செய்திகளை ADD செய்திருக்கிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன். ஆனால், தவறான செய்தியை தேசிய ஊடகங்களுக்கு பரப்பி, இன்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.

நமக்கான நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற வக்கில்லாமல், நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தெம்பில்லாமல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர் தலைமையிலான அரசு. சென்னையில் இருந்து ஒரு தீவிரவாதியை கூட்டிச்செல்வதுபோல, 400 கி.மீ தூரம் கொண்டுசென்று, விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.

நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலும் நேற்று பேசவில்லை. யாரையும், குறிப்பாக பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது துளிக்கூட எண்ணவில்லை. என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி, என் மனைவியுடன்தான் நான் வாழ்கிறேன். எனக்கு பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு தங்கை இருக்கிறார். அனைத்து பெண்களையும் நான் தாயாக, தங்கையாகதான் பார்க்கிறேன்.

எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாக கேட்காமலும், ஆராயாமலும், நான் தவறாக பேசிவிட்டேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நான் விவசாயிகளுக்காக பேசினேனே தவிர, வேறு எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, இந்த தரம்கெட்ட அரசு என்னை கைது செய்தது. இந்த கைதுக்கு நான் என்றும் பயப்பட மாட்டேன். நான் பேசியதற்கு ஒரே பொருள்தான், அதற்கு இரண்டு பொருள் எல்லாம் இல்லை. விவசாயிகளுக்காக நான் தொடர்ந்து பேசுவேன்.

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம். தவெக செய்யும் திசைதிருப்பல் அரசியலை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் தகுந்த பதில் அளிப்பார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் 41 உயிர்களை பலிகொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கு பயந்து புறமுதுகு காட்டி, இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஓடிச் சென்று வீட்டில் பதுங்கிய தைரியசாலியான முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார். ஆனால், அவரைப் போல் நாங்கள் என்றும் பயப்பட மட்டோம். மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம் என இளைய கலைஞர் உதயநிதி தெரிவித்தார்.

கொட்டும் மழையில் இளைய கலைஞர் வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்கள்!!

கொட்டும் மழையிலும் இளைய கலைஞர் வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் திறந்தவெளி காரில் நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் இளைய கலைஞர் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் இளைய கலைஞர் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு இளைய கலைஞர் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இளைய கலைஞருக்கு எதிராக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில்இளைய கலைஞரை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் காலை சுமார் 10.50 மணியளவில் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சாலை மார்க்கமாக வேனில் அழைத்து செல்லப்பட்ட இளைய கலைஞரை மாலை 7.45 மணியளவில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் அங்கு குவிந்து இருந்த திமுகவினர் விசில் அடித்து உற்சாகத்துடன் உதயநிதியை வரவேற்றனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் உதயநிதி வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் காவல்துறையினர் 1 மணி நேரத்திற்கும் மேலாக உதயநிதியிடம் விசாரணையானது நடைபெற்றது.

செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில் உதயநிதி விடுவிக்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி திமுகவினர் அங்கேயே காத்திருந்தனர். திமுகவினர் சிலர் பேரிகார்டுகளை நகர்த்திவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திமுகவினர் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்ற நிலையில் இளைய கலைஞர் விடுவிக்கப்பட்டார்.

இளைய கலைஞர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் விசில் அடித்தும் இளைய கலைஞரருக்கு வாழ்க என கோஷம் எழுப்பியும் வரவேற்றனர். அப்போது இளைய கலைஞர் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் இளைய கலைஞர் வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார்.

இன்பநிதியை கட்டி அணைத்த மனைவிக்கு போனில் பேசுவதாக சைகை செய்த இளைய கலைஞர்!!

சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேனில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து உதயநிதியை கைது செய்வதாக கிருத்திகாவிடம் காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர், உதய் குளித்துக் கொண்டிருக்கிறார், சிறிது நேரம் பொருங்கள் என்றார். அதற்கு காவல்துறையினரே காலை 7 மணி முதல் நாங்கள் காத்திருக்கிறோம், இன்னும் எத்தனை மணி நேரம்தான் காத்திருப்பது என கேள்வி எழுப்பினர்.

உதயநிதியை கைது செய்ய போவதை அறிந்த திமுகவினர் அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். அது போல் முன்னாள் அமைச்சர்களும் உதயநிதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களும் காவல்துறையினருடன் தஞ்சாவூருக்கு உதயநிதியை அழைத்துச் செல்வதாக கூறும் நீங்கள் காலை கடனை கூட கழிக்கவிடாமல் அவரை அழைத்துச் செல்ல பார்க்கிறீர்கள் என கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த கிருத்திகாவிடம், உதயநிதி “போய்ட்டு வரேன்” என கைகளை அசைத்து போனில் பேசுவதாகவும் சைகையில் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த இன்பநிதியை உதயநிதி கட்டி அணைத்தார். பின்னர் கிருத்திகாவும் இன்பநிதியும் உதயநிதியை தைரியமாக இருக்குமாறு சொன்னார்கள். இதையடுத்து சிரித்த முகத்துடன் உதயநிதி வெளியே சென்றார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதே காவல் நிலையத்திற்கு போலாம் இறங்க மறுத்த இளைய கலைஞர்

வழக்குப்பதிவு செய்யப்பட்டதே காவல் நிலையத்திற்கு போலாம்… செங்கிப்பட்டியில் இறங்க மறுத்த இளைய கலைஞர்?

சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேனில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, வழியாக புதுவை, கடலூர் சென்று அங்கிருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக போலீஸ் வாகனம் செல்லும். அங்கிருந்து அணைக்கரை, சோழபுரம், கும்பகோணம் சென்று இறுதியாக தஞ்சாவூர் கிட்டதட்ட 314 கி.மீ. தூரத்தை சென்றடைய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். உதயநிதி கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழிகளில் உதயநிதி வேன் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் கூறிய நிலையில், அவரை விசாரணைக்கு பிறகு இன்றே விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட உள்ள காவல் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். திமுகவினர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. காவல்துறையினர் பேரி கார்டுகளை அமைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூரில் திமுகவினர் குவிந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் திருச்சியில் விசாரணை நடத்தப்பட உள்ளதா? என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தஞ்சாவூர் நோக்கி சென்ற வாகனம் திடீரென திருச்சி நோக்கி சென்றுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் சென்றடைய இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் அதிகளவில் திரண்டு இருந்ததால் திருச்சிக்கு அந்த வாகனம் திரும்பியுள்ளது. திருச்சி அருகே உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லாமல், தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்லிய உதயநிதி ஸ்டாலின், காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திடீர் யு டேர்ன் அடித்த உதயநிதி ஸ்டாலின் செல்லும் வாகனம்!!

திடீர் யு டேர்ன் அடித்த “இளைய கலைஞர்” செல்லும் வாகனம்!!

சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேனில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, வழியாக புதுவை, கடலூர் சென்று அங்கிருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக போலீஸ் வாகனம் செல்லும். அங்கிருந்து அணைக்கரை, சோழபுரம், கும்பகோணம் சென்று இறுதியாக தஞ்சாவூர் கிட்டதட்ட 314 கி.மீ. தூரத்தை சென்றடைய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். உதயநிதி கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழிகளில் உதயநிதி வேன் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் கூறிய நிலையில், அவரை விசாரணைக்கு பிறகு இன்றே விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட உள்ள காவல் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். திமுகவினர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. காவல்துறையினர் பேரி கார்டுகளை அமைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூரில் திமுகவினர் குவிந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் திருச்சியில் விசாரணை நடத்தப்பட உள்ளதா? என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தஞ்சாவூர் நோக்கி சென்ற வாகனம் திடீரென திருச்சி நோக்கி சென்றுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் சென்றடைய இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் அதிகளவில் திரண்டு இருந்ததால் திருச்சிக்கு அந்த வாகனம் திரும்பியுள்ளது. திருச்சி அருகே உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மார்க்கண்டேயன் ரீல்ஸ் ஆட்சியை கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர போராட தயார்!!

மார்க்கண்டேயன்: ரீல்ஸ் ஆட்சியை கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர போராட தயார்!!

ரீல்ஸ் ஆட்சியையும், சினிமா கொடுமையையும் கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். நாளை சட்டமன்றம் கூடுகிறது. எங்களை இப்படி எல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டால் சட்டமன்றத்தில் பேச மாட்டோம் என நினைக்கிறார்கள். மிக கடுமையான எதிர்விளைவுகளை நாங்கள் கொடுப்போம். என சிறையில் இருந்து விடுதலையான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கதவை மூடினால் அவரது எலும்பை உடைப்பேன் என்று பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, இன்று பிற்பகலில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, சிறையில் அடைத்ததால் என்னுடைய கருத்துகளை மடக்கி விட முடியும். ஒடுக்கிவிட முடியும் என்று நினைத்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திப்பதற்கு திமுகவினர் தயாராக இருக்கிறார்கள்.

ஸ்டாலின் 5 ஆண்டு காலம் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை கொடுத்தார்கள். இன்று 3 மாத காலத்திற்குள் தமிழ்நாடு மிகப்பெரிய அளவு வன்கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது. இன்று சட்டத்தை இயற்றக்கூடிய, சட்டத்தை பேசக்கூடிய கருத்துரிமைகளை பேசக்கூடிய எம்.எல்.ஏ எந்த வித காரணமும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால் நாட்டின் வீதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை, காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாய மக்களின் கஷ்டம் என நாடு முழுவதும் மூன்று மாத காலத்தில் அவலப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக கடுமையான விளைவுகளை நம் தலைவர்கள் சிறையில் சந்தித்தனர். மிசா காலத்த்தில் சந்தித்தனர். இந்தி எதிர்ப்பில் சந்தித்தார்க்ள்.

இப்போது ரீல்ஸ் ஆட்சியையும், சினிமா கொடுமையையும் கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். சிறை கதவுகளின் கம்பிகள் எங்களை ஒடித்துவிட முடியாது. நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம். நாளை சட்டமன்றம் கூடுகிறது. எங்களை இப்படி எல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டால் சட்டமன்றத்தில் பேச மாட்டோம் என நினைக்கிறார்கள். மிக கடுமையான எதிர்விளைவுகளை நாங்கள் கொடுப்போம்.

ஜனநாயக கடமையை திமுக ஆற்றும். திமுக தொண்டர்கள் வீறு கொண்டு இருக்கிறார்கள். ஸ்டீல் பாடி என்று சொன்னால் ஸ்டீலில் உடம்பு இருக்குமா.. சட்டமன்றத்தின் கதவை மூடுவேன் என்று முதல்வர் கூறுகிறார். ரீல்ஸ்ல முதல்வராக வந்துவிட்டார். ரியல் முதல்வராக இருக்கும் அளவுக்கு விஜய் பக்குவமாக பேசி கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும். சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் கலந்து கொள்ளலாம். சிறையில் எத்தனை வருடம் இருந்தாலும் ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றுவோம். சிறைச்சாலை என்பது திமுகவிற்கு முக்தி தருகிற இடம்” என மார்க்கண்டேயன் தெரிவித்தார்.

இன்று முதல் இளைய கலைஞர் உதயநிதி!! ஆர்.எஸ். பாரதி புகழாரம்!

இந்த கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை ”இளைய கலைஞர்’” என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஆட்சியில் இருக்கும் விஜய் எல்லா ஆட்சியையும் மிஞ்சும் அளவிற்கு சர்வாதிகாரத்தின் உச்சத்திலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது எத்தகைய ஜனநாயக விரோத செயல்.? இந்திய ஜனநாயகத்தை கண்டிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

விஜய் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்தாரே தவிர ஜனநாயகம் குறித்து A, B, C கூட தெரியாதவர்தான் முதலமைச்சர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய வேலையைத்தான் உதயநிதி செய்துள்ளார். மு.க ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. இது குறித்து பேசும்பொழுது கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் தண்ணீர் வரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் திரிஷா பெயரை கூறியுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது? தண்ணீர் என்பது குடிப்பதுதானே!

திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவரே தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் ஆரவாரத்தில் பேசுவது வாடிக்கை. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் கைது நடவடிக்கையை இந்த தவெக அரசு கையாண்டுள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் ஏன் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நிறைய பேசி உள்ளோம்.

ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டது இல்லை. அவதூறு பேச்சு என்ற வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை செய்யப்பட்டதே கிடையாது. கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞர் என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து விட்டு ஆளில்லா மைதானத்தில் முதல்வர் பந்தாட நினைக்கிறார். சட்டசபையில் பதில் கூற பயந்துதான் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர் என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது!! ஒரே நாளில் திமுகவுக்குள் இருந்த சலசலப்புகளை ஒன்றிணைத்த விஜய்!!

யார் மனதைக் குளிர்விக்க உதயநிதி ஸ்டாலின் கைது நாடகம்?

தஞ்சாவூர் மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தவறானவை என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல் நாகரிகத்தின் எல்லையைத் தாண்டிப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் மீது BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல்.

296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் ஜாமீனில் வெளிவர முடியாத பிணையில் வர இயலாத சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில், இன்றே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து விடுகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

அப்படியென்றால், அவரை நள்ளிரவில் வழக்குப் பதிவு செய்து, விடியற்காலையில் வீட்டை முற்றுகையிட்டு, சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் காவல் வாகனத்தில் அவசர அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு தவறுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது வேறு; அதையே ஒரு பெரிய அரசியல் நாடகமாக மாற்றுவது வேறு. எதை நிரூபிப்பதற்காக அல்லது யார் மனதைக் குளிர்விப்பதற்காகத் தமிழ்நாடு காவல்துறை இவ்வளவு பெரிய அதிரடி நடவடிக்கையை அரங்கேற்றியது?

செவ்வாய்க்கிழமை காலை முதலே சென்னை நீலாங்கரை பகுதி போர்க்களம் போலக் காட்சியளித்தது. முக்கியச் சாலைகளில் அமைக்கப்பட்ட போலிஸ் தடுப்புகள், போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக அன்றாடப் பணிக்குச் சென்ற பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுத் தேவையில்லாத சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவானது.

நூற்றுக்கணக்கான காவல் துறையினர், உயர் அதிகாரிகள், தனிப்படை வாகனங்கள் என முழு அரசு எந்திரமும் ஒரே ஒரு அரசியல் தலைவரின் பயணத்திற்காக நாள் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டது. முடிவில், காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கி மாலைக்குள் விடுவிக்கப் போகிறார்கள் என்றால், உதயநிதி ஸ்டாலினைச் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதால் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ என்ன பெரிய சாதனை அல்லது பலன் கிடைத்துவிட்டது?

இந்த கைது நடவடிக்கை, தவறு செய்தவருக்குத் தண்டனை பெற்றுத் தருவதைக் காட்டிலும், எதிர்க்கட்சித் தலைவருக்குத் கூடுதல் அரசியல் அனுதாபத்தை மட்டுமே தேடிக் கொடுத்துள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்ய வேண்டும்.. ஆனால் அது அரசியல் கைபாவையாக மாறி மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கக் கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து

உதயநிதி ஸ்டாலின் கைது!! ஒரே நாளில் திமுகவுக்குள் இருந்த சலசலப்புகளை ஒன்றிணைத்த விஜய்!!

உதயநிதி ஸ்டாலின் கைது!! ஒரே நாளில் திமுகவுக்குள் இருந்த உட்கட்சி சலசலப்புகளை ஒன்றிணைத்த விஜய்!!

சென்னையில் நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த இருவரிடமும் செல்போனில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, வழியாக புதுவை, கடலூர் சென்று அங்கிருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக போலீஸ் வாகனம் செல்லும். அங்கிருந்து அணைக்கரை, சோழபுரம், கும்பகோணம் சென்று இறுதியாக தஞ்சாவூர் கிட்டதட்ட 314 கி.மீ. தூரத்தை சென்றடைய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். உதயநிதி கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழிகளில் உதயநிதி வேன் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இதனால் அவரது வேன் தஞ்சாவூர் செல்வதில் மேலும் தாமதமாகும் என தெரிகிறது. இந்த 6, 7 மணி நேரமும் உதயநிதி உட்கார்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வழியெங்கும் திமுகவினர் கூடியுள்ளனர். அவர்களை உதயநிதி ஸ்டாலின் கையசைத்து கலைந்து செல்லும்படி கூறி வருகிறார். இறுதியில் இந்த கைது நடவடிக்கை மூலம், திமுகவுக்குள் இருந்த சிறுசிறு உட்கட்சி சலசலப்புகளும் மறைந்து, அனைத்து பிரிவினரும் உதயநிதி ஸ்டாலினின் பின்னால் ஒன்றிணையும் சூழலை தவெக உருவாகியுள்ளது.

காயத்ரி ரகுராம் கேள்வி உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன இரட்டை அர்த்தம் இருக்கு..!

காயத்ரி ரகுராம் கேள்வி: உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன இரட்டை அர்த்தம் இருக்கு..!?

“திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? அல்லது புகார் அளித்தாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன எனக்கு அது புரியவில்லை என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.

அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், “திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சை திரிஷா புரிந்து கொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன எனக்கு அது புரியவில்லை.. தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்கு ஆக பெண் பாலினத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக காவிரி விவாகரத்தை திசை திருப்ப…” என காயத்ரி ரகுராம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

India First