அரியலூர் மாவட்டம், வாரணவாசி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று பகுத்தறிவு தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் திருமதி தமிழரசி கணவர் சுந்தர் அவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம், திருமானூர் மத்திய ஒன்றியம், வாரணவாசி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று பகுத்தறிவு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக துணை செயலாளர் திருமதி தமிழரசி கணவர் சுந்தர் அவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.