கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை 4 மணி நேரத்தில் 41 பேருக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றதாக பரவும் தவறான தகவலுக்கு மருத்துவரின் விளக்கம். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை சுமார் 16 மணி நேரம் நடைபெற்றது.
16 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தார்கள். 4 மணி நேரத்தில் அனைவருக்கும் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்பது தவறான தகவல்