அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், இடையார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பொ. இரத்தினசாமி கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.