கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சி, தென் சங்கம்பாளையம் வேதநாயகம் கலை அரங்கத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் 41 பேரில் 39 குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி!!
அதுசமயம், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் .T. யுவராஜ் அவர்கள், கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள், கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர்.S. சசிகலா அவர்கள், கோட்டூர் பேரூராட்சி நகர செயலாளர் பால்ராஜ் அவர்கள், ஒன்றிய துணை செயலாளர் காலிங் ராஜ் அவர்கள், சிவகுமார் அவர்கள், ஆளியார் பாப்பா ரமேஷ் அவர்கள், பொங்காளியூர் பாபு அவர்கள், அப்துல் அஜீஸ் அவர்கள், பாபு அவர்கள், ஆனைமலை வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் என திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.