தென்காசி மாவட்ட
நிர்வாகம், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குற்றாலம் மெயினருவிக்கு அருகில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரியைத் தொடங்கியுள்ளது. இது தென்காசி மாவட்டம் பிரிந்த பிறகு நடைபெறும் நான்காவது படகு சவாரி ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 10 -ந் தேதி படகு சவாரி தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதியே படகு சவாரி தொடங்கபட்டுள்ளது.