திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாகம்பட்டி அய்யனார் நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டுத் திரும்பும் போது குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவையின் தேசிய தலைவர் பொள்ளாச்சி டாக்டர் M. ஜெகநாதன் அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வில் உடன் குறிஞ்சியில் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் செபாஸ்டின் மற்றும் மாநில துணைத்தலைவர் பொள்ளாச்சி சுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கண்ணன் மற்றும் பொள்ளாச்சி வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.