அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் வன்னியர் சங்க 46 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் வன்னியர் சங்க 46 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை அரியலூர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட தலைவர் க. திருமாவளவன், மாவட்ட செயலாளர்கள் கே.பி.என். ரவி மற்றும் வை. கொளஞ்சி ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தங்க செம்மலை, நகரச் செயலாளர் ஜி.கே . அருள், நகரத் தலைவர் செ. செந்தில்குமார், நகர வன்னியர் சங்க தலைவர் D. முருகன், நகர வன்னியர் சங்க செயலாளர் சாத்தையா ஆகியோர் முன்னிலையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி. கண்ணன், மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் ஆர். அறவாழி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பி. ஆதி ஆகியோர் கலந்துகொண்டனர் .