அரசு ஊழியர்களுக்கு இடையேயான முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் தாராபுரம் காவல் துறை அணி மூன்றாம் இடம் ரூ.20 000 பரிசு தொகையை வென்றனர்.
திருப்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில், தாராபுரம் காவல் துறை அணி சார்பாக தர்மலிங்கம் அவிநாசி, பாலசுப்பிரமணியன் Alm, கலைச்செல்வன் DPM PS, காளிதாஸ் DPM PS, சின்னத்துரை Alm ps, அய்யனார் DPM Ps, ரமேஷ் Fire, மகாராஜா Fire TPR ஆகியோர் களமிறங்கி தாராபுரம் காவல் துறை அணி மூன்றாம் இடம் ரூ.20 000 பரிசு தொகையை வென்றனர்.