மகாராஜாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி UGC அங்கீகாரம் இல்லாமல் போலியான இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் இயக்கங்கள் புகார் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு-வில் இயங்கி வரும் மகாராஜாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி UGC அங்கீகாரம் இல்லாமல் போலியான இயங்கி வருவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் இயக்கங்கள் புகார் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஜாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மீது உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை உறுதி செய்சிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.