திருமணம் ஆகாமல் 7 மாத கர்ப்பிணியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் கைது!!
செல்லூர் ராஜூ விமர்சனம்: முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா..!!
ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம் முதலில் பெயரை மாற்றுங்க
உச்ச நீதிமன்றம் அதிரடி: சட்ட மாணவர்களை பார் கவுன்சில் தண்டிக்க அதிகாரம் கொடுத்தது யார்..!?
சீமான் கேள்வி: அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் என்றால்..!? நிதிநிலை அறிக்கை எதற்கு?
பிரேமலதா: சிங்கப்பெண் படையில் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்!!
ஏண்டா நீ எம்ஜிஆரா? அவனுக்கு எதுக்கு ஓட்டு போட்டீங்க! முதல்வரை விமர்சனம் செய்த செல்லூர் ராஜு!!
16 வயது மாணவருடன் உடலுறவு கொண்ட 30 வயது உடற்கல்வி ஆசிரியை கைது!!
இளைய கலைஞர் உதயநிதி: எங்களை ஓடக் கூடாதுனு சொல்லிட்டு!! இப்ப முதல்வரே வேகமாக ஓடுறாரே!!
தண்ணீரில் ஜாதியை தேடும் புதுப்பட்டி!! நாமக்கல் மாவட்டத்தில் தொடரும் அவலங்கள்!!
திருமணம் ஆகாமல் 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை அடித்து கொன்று காதலன் சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ள நிலையில் 8 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், கோணசமுத்திரம், கருங்குள்ளன் பகுதியை சேர்ந்த பேராகவுண்டர். இவரது…
ரீல்ஸ் ஆட்சி வேண்டாம். ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் தவெக வரமாட்டேன் என்கிறார்கள். முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா சண்டாள பசங்களா? வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கு தமிழை வாசிக்க தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தமிழ் வார்த்தைகளை தடுமாறி வாசிப்பது, கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது குழப்பமடைவது என அடுத்தடுத்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழக பாஜக இப்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரின் கவனம் பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைந்தது முதலே,…
சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கோ அல்லது மாநில பார் கவுன்சிலுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்ககழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி…
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் மக்களாட்சிக்கும், மக்களுக்கும் எதிரானதாகும். தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு? என நாம் தமிழர் கட்சியின்…
தமிழக சட்டப்பேரவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணி அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் இன்று…
ஏண்டா எம்ஜிஆர் மாதிரி நீ ஆயிர முடியுமா? ஒரு எம்ஜிஆர் தான் டா. நீ என் தலைவன் ஆகிற முடியுமா” கீ’ கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார் என ஒருமையிலும் ஆவேசமாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ பேசியது…
இங்கிலாந்தில் பள்ளி படிக்கும் மாணவருடன் உடலுறவு கொண்டதாக 30 வயது உடற்கல்வி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டனில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 30…
வரும் திங்கள்கிழமை நாங்கள் எழுந்து ஓடக் கூடாது என சொல்லிவிட்டு முதல்வர் விஜய்யே ஓடுகிறாரே “3 நாட்கள் அவைக்கு விடுமுறை. நன்கு தயார் செய்து கொண்டு வரும் திங்கள்கிழமை தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சித்…
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் புதுப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின சமுதாயத்தை சார்ந்த அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் மூன்று மேல்நிலை தொட்டிகள் இருக்கின்றன. இந்த மூன்று மேல்நிலை தொட்டிகளில் இரண்டு மாற்று சமுதாயத்தைச் சார்ந்த…