கன்னியாகுமரி
மாவட்டம், ஹோமியோபதி மருத்துவ மாணவிக்கு தவறான அலோபதி மருத்தவ சிகிச்சை கொடுத்து சாவுக்கு காரணமான ஹோமியோபதி மருத்துவர் பிராபகர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தனர்.