சவுக்கு சங்கர் பெண் நண்பர் மாலதி என்ற பெண்ணின் மீது பல கோடி சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது என தமிழர் முன்னேற்றப் படை தலைவி வீரல்டசுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து வீரல்டசுமி விடுத்துள்ள வீடியோவில் சவுக்கு சங்கர் பெண் நண்பர் மீதுள்ள பல கோடி சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்ற தமிழ்நாட்டு மக்களுக்கு சவுக்கு சங்கரும் மாலதி என்ற பெண்மணியும் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய சவுக்கு மீடியா நெட்வொர்க் என்ற youtube சேனலை முற்றுகையிட்டு பாடம் புகட்டுவோம் என வீரல்டசுமி தெரிவித்துள்ளார்.