கணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா சாராயம் போன்ற போதைப்பொருள் போன்ற பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் கணியூர் காவல் நிலைய உதவியாளர் கார்த்தி குமார் மற்றும் காவலர்கள் இணைந்து கனியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா சாராயம் போன்ற போதைப்பொருள் போன்ற பொருட்கள் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.