திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் வடக்கு ஒன்றியம் முரு நெல்லிக்கோட்டை ஊராட்சி சுள்ளறும்பு ஆதிதிராவிடர் காலனியில் சமுதாயக்கூடம் கட்டுமானத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் I. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் அரசு அதிகாரிகளும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன் அவர்களும் மற்றும் மாவட்ட நகர பேரூர் ஊராட்சி கிளைக் கழக செயல் வீரர்களும் அப்பகுதி பொதுமக்களும் ஏராளமான ர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்