குறிஞ்சியர் சமூக நீதி பேரவையின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நிறுவனர் M. ஜெகன்நாதன் தலைமையில் கோயம்புத்தூரில் 2-08-2025 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.

இந்த குறிஞ்சியர் சமூக நீதி பேரவையின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூகூட்டத்தில் பேரவையின் நிறுவனர் M. ஜெகன்நாதன் IRS, மாநில தலைவர் N. செபாஸ்டியன், மாநில துணைத்தலைவர் பொள்ளாச்சி சுப்பிரமணியம் SI (Rtd), தெற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் பொற்கை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பேரவை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெற்றுக்கொண்டார்.