“மாதம் ஒருதடவை மட்டும் வெளிய வந்து script – அ படிச்சு மனப்பாடம் செஞ்சு வந்து ஒப்பிச்சுட்டு போனா மட்டும் பத்தாது நடிகர் விஜய் சார்.. இங்க உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் உங்ககிட்ட இருந்து பாதுகாப்ப தான் எதிர்பாக்குறாங்க.. அதுனால Script மனப்பாடம் செய்றத நிறுத்திட்டு Reality-க்கு வாங்க CM சார்! என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், நாமக்கல்லில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்.. தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து நகை பறிப்பு. இப்பிடி தமிழ்நாடே Crime Zone-ஆ மாறிட்டு இருக்கு! ஆனா இதையெல்லாம் தடுத்து Action எடுக்க வேண்டிய முதலமைச்சரோ DND MODE – ல இருக்காரு.
மாதம் ஒருதடவை மட்டும் வெளிய வந்து script – அ படிச்சு மனப்பாடம் செஞ்சு வந்து ஒப்பிச்சுட்டு போனா மட்டும் பத்தாது நடிகர் விஜய் சார்.. இங்க உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் உங்ககிட்ட இருந்து பன்ச் டயலாக் எதிர்பாக்கல.. பாதுகாப்ப தான் எதிர்பாக்குறாங்க.. அதுனால Script மனப்பாடம் செய்றத நிறுத்திட்டு Reality-க்கு வாங்க CM சார்! என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.