கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை முக்கோணம் பகுதியில் ஆழம்விழுது ஆனைமலை பொள்ளாச்சி தடகள சங்கம் வி த லீடர்ஸ் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் 2026 போட்டி நடைப்பெற்றது.



இந்த மாரத்தான் போட்டியை வி த லீடர்ஸ் அமைப்பு செயலாளர் வசந்த ராஜன் அவர்கள் துவக்கி வைக்க சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பல இளைஞர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இறுதில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்த ராஜன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.