நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், தலைஞாயிறு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் அகப்பயிற்சி காரணமாக மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த வேளாண் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்கள்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அனைத்து மாணவ, மாணவியருக்கும் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. எந்த பயிற்சி வகுப்பை வேளாண் இணை இயக்குனர் ரஜினிகாந்த், வேளாண் அலுவலர் கனிஷ்கர் ஜீவானந்தம், வேளாண் துணை அலுவலர் காளிதாஸ், வேளாண் விதை அலுவலர் ஆகியோர்கள் சிறப்பான முறையில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆசிரியை சரண்யா, மோனிஷா மற்றும் ஜாஸ்பிள் ஐசாச உடன் இருந்தார்கள்.