பீகார் காவல் துறையின் மதுவிலக்குக் காவலர் பணிக்கான மத்தியத் தேர்வுக் குழுவால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு 2026-ஆம் ஆண்டு ஜூன் 14 முதல் 17 வரை நடைபெற்ற உள்ளது.
இந்நிலையில், பீகாரில் எழுதும் மாணவர்கள், போதிய ரயில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்து பாட்னாவின் பாடலிபுத்ரா சந்திப்பில் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி, கல்வீச்சு மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.