ஜார்க்கண்டில் ஒரு சிறுமி கீழே விழுந்துவிட்டாள். அந்த சிறுமி நிலைமை கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை. தனது சகோதரியை காப்பாற்ற சகோதரர்கள் அவளைத் தங்கள் தோள்களில் ஒரு கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
21-ஆம் நூற்றாண்டில் குடிமகளுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தைலங்களில் வைரலாகி வருகின்றது.