தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நேற்று கோயம்புத்தூரில் ஒரு சில நிகழ்ச்சிகளை முடித்து கொண்டுகேரளா செல்ல விமான நிலையம் வந்தடைந்தார்.

கேரளா செல்ல கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் கோவை தமிழ் ஜெபாஸ்டின் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்து வழியனுப்பி வைத்தார்.