திருவண்ணாமலை
மாநகராட்சி 17-வது வாரத்தில் கால்வாய்க்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை அஜித்குமார் எனும் தவெக தொண்டர் திமுக ஆட்சி முடிந்துவிட்டது. நீங்கள் இனி பணியில் ஈடுப்பட கூடாது என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.