இந்தியா ஃபஸ்ட் (INDIA FIRST) மாத இதழின் அரசியல் ஆசிரியர் C. அமலதாஸ் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கழக உடன்பிறப்பின் மூலம் தெரிந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று C. அமல்தாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று நலன் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்தியா ஃபஸ்ட் (INDIA FIRST) மாத இதழின் அரசியல் ஆசிரியர் C. அமல்தாஸ் அவர்களை சென்னை, வேளச்சேரி, 7-வது பிரதான சாலை ராம் நகரில் உள்ள வீட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று C. அமல்தாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று நலன் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பில், சென்னை 176-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆனந்தம் மற்றும் 176-அ வட்ட செயலாளர் K.N. தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்