எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சுரண்டி பிழைத்தவர் விஜய்!!
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சுரண்டி பிழைத்தவர் விஜய்!!
100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றார்களா இல்லையா? ஊழலே இங்குதானே பிறந்தது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அவர்களது வீட்டிலே அடுப்பெரியும்....