அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மத்தியில் மாணவன் ஒருவன் சக மாணவனை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவின் இணைப்பை பகிர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் ஆட்சியில்…!! அரசுப் பள்ளிகளின் நிலை..!! வகுப்பறையிலேயே மாணவர்கள் நடிகர்களைப் போல நடந்துகொள்வதும், ரவுடித்தனம் செய்வதும்..! ஆசிரியர்களின் பரிதாபகரமான நிலை… எதிர்காலம் என்னவாகுமோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.