டெல்லிக்கு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.
டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர்களின் இல்லத்தில் இந்த முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய நால்வரையும் விஜய் ஒன்றாக சந்தித்தார்.