இந்த
படி.. நீங்கதானே பார்க்கிறீர்கள்… இந்த நக்கல் இங்க வேண்டாம் தம்பி… டெட்டனேட்டர் சொல்ல தெரியுது.. உங்க பேரு… ஏன் ஒழுங்கா நீங்க மாட்டீங்களா… இந்த நக்கல் இங்க பண்ணக்கூடாது… என்ன வயசு உனக்கு… எனக்கு என்ன வயசு தெரியுமா..!? நீங்க சொல்ல மாட்டீங்களா.. போன்று பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.