கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இன்று அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்களை தேசிய முக்குலத்தோர் கழகம் நிறுவனத் தலைவர் டெல்டா D.சுரேஷ் தென்னம்பிரியர் அவர்கள் பொள்ளாச்சியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் G. சின்னசாமி, மாநில அமைப்பு செயலாளர் G. விஜய கண்ணன், மாநில செயலாளர் R. தனசேகர், மாநில வியாபாரிகள் சங்க செயலாளர் பொள்ளாச்சி K. அபிராம் பிரசாத், இளைஞரணி மாநில பொதுசெயலாளர் G. ஜனா மற்றும் மாநில தொழிற்சங்க செயலாளர் K. ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.