அதிமுகவில் நிர்வாக வசதிக்காக கட்சியின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அம்மா பேரவையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருப்பூர் புறநகர் (மே) அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் உடுமலை மு. இளஞ்செழியன் அவர்கள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.