புதிய வேளாண்
தாசில்தார் வீட்டில் ரூ.2 லட்சம் பணம், 4 பவுன் நகை திருட்டு..! தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.