திருப்பூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது!!
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் போன்ற பணிகளை உதவி நிர்வாக ...
விருத்தாசலத்தில் ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் கைது!!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போதை காவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் என்பவர் காவலராக ...
விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி!! வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா.!?
தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள "தமிழ்நாடு அரசு" என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் ...
விசாகப்பட்டினத்தில் வெடித்து சிதறிய இரும்பு குழம்பு!! 8 தொழிலாளர்கள் மரணம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் ...
10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் கையெழுத்து..!! நள்ளிரவில் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை!!
தவெக அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதா ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ...
ராப் பாடகர் வேடனுக்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை உதயநிதி ஸ்டாலின்!!
2024-ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் ...
சைக்கோ போல் அடிக்கடி டார்ச்சர்..!! வைரலாகும் மனைவியின் கண்ணீர் வீடியோ..!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தர்மராஜா. இவரது மனைவி பி.ஏ பட்டதாரியான அட்சயா இவர்களுக்கு 4 வயதில் ...
தவெக எம்எல்ஏ பல்லவி 3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்!! திமுக அவதூறு நோட்டீஸ்!!
திமுக பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறு வகையில் பேசியதாக கூறி சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ...
அண்ணாமலை குப்புசாமி: ஒரே நாளில் 14.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்த இது நம்ம இயக்கம்!!
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி பாஜகவில் இருந்து நேற்று விலகினார். பாஜகவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ள அண்ணாமலை குப்புசாமி புதிய இயக்கத்தை தொடங்கி ...
வேடசந்தூர் அருகேயுள்ள நாககோனனூர் அரசு நடுநிலைப்பள்ளி அட்டகாசம்!! வாலிபர்கள் 3 பேர் கைது!!
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு, நேற்று முன்தினம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நாககோனனூர் ...









