மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கான தொடக்க விழாவில், தவெக அரசின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டார். தவெகவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ‘வாடி வாடி கைப்படாத CD ’ என்ற பாடலுக்கு தவெகவினருடன் சேர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் ஆடினார். அதாவது இந்த ஒரு ஆபாசப் பாடல் என்பதையும் மறந்து தவெகவினருடன் சேர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.