பத்திரிகையாளர்கள் விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் இணை ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் சந்தித்தார்.

புதுச்சேரியில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து இந்தியா ஃபஸ்ட் இதழை நமது இணை ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் கொடுத்து மகிழ்ந்த தருணம்.