19-வது ஐபிஎல் (IPL) கிரிக்கெட் திருவிழாவின் மாபெரும் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.
19-வது ஐபிஎல் (IPL) கிரிக்கெட் திருவிழாவின் மாபெரும் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 1.6 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்து நிலையில் காகிசோ ரபாடா பந்து வீச்சில் வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என உட்பட 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் வழக்கம் போல் அதிரடி காட்டிய போது 2.2 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் சுப்மன் கில் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து மற்றும் சாய் சுதர்சனுடன் இணைய 3.4 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்து நிலையில் புவனேசுவர் குமார் பந்து வீச்சில் சாய் சுதர்சன் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் நிஷாந்த் சிந்துடன் இணைய 8.0 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் நிஷாந்த் சிந்து 18 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் ஜோஸ் பட்லருடன் இணைய 12.1 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்து நிலையில் குருணால் பாண்டியா பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அர்சத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 14.1 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் அர்சத் கான் 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ராகுல் தெவாட்டியா மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 16.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 7 ன்களுக்கு ஆட்டமிக்க 115 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டுள்ள நிலையில் ஜேசன் ஹோல்டர் வாசிங்டன் சுந்தருடன் இணைய 18.3 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து நிலையில் புவனேசுவர் குமார் வீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 7 ன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஷீத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 19.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து நிலையில் ரஷீத் கான் 3 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரஷீத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 19.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் ரஷீத் கான் 3 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய காகிசோ ரபாடா மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய வாசிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களும், காகிசோ ரபாடா 35 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தரப்பில் ரசிக் சலாம் தார் 2 விக்கெட்டும், புவனேசுவர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து 156 ரன்கள் இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 4.3 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து நிலையில் முகம்மது சிராஜ் பந்து வீச்சில் வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மூன்றாவது வீரராக களமிறங்கிய தேவதூத் பாடிக்கல் மற்றும் விராட் கோலியுடன் இணைய 5.1 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில் விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் தேவதூத் பாடிக்கலுடன் இணைய 8.4 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து நிலையில் காகிசோ ரபாடா பந்து வீச்சில் தேவதூத் பாடிக்கல் 1 பந்துகளில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் விராட் கோலியுடன் இணைய 8.2 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து நிலையில் ரஷீத் கான் பந்து வீச்சில் ரஜத் பட்டிதார் 13 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குருணால் பாண்டியா மற்றும் விராட் கோலியுடன் இணைய 8.5 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து நிலையில் ரஷீத் கான் பந்து வீச்சில் குருணால் பாண்டியா 2 பந்துகளில் 1 ரன்னில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்து களமிறங்கிய திமோதி டேவிட் மற்றும் விராட் கோலியுடன் இணைய 14 ஓவர்களில் 132ரன்கள் எடுத்து நிலையில் அர்சத் கான் பந்து வீச்சில் திமோதி டேவிட் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா மற்றும் விராட் கோலியுடன் இணைய விராட் கோலி சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா மற்றும் ரஜத் பட்டிதாருடன் இணைய விளையாடி கேப்டன் ரஜத் பட்டிதார் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட11 ரன்கள் எடுக்க 18 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன்மூலம் காரணமாக ஆர் சி பி அணி எளிதில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்றதும் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்திற்குள் உள்ளே வந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.