திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த அரியலூர் கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கருப்பாயி அம்மன், கோரநாதர் ஆலய ஜீர்ணோத்தாரண அஸ்வந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பு பூஜைகள் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க நேற்று காலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மருளாளிகள் மற்றும் திருக்கோயில் விழா நிர்வாகிகள் அரியலூர் கிராமவாசிகள் மீனாட்சி வாய்க்கால் புது தெரு கிராமவாசிகள் தமிழ் தெரு கிராம வாசிகள் மற்றும் மாதர் சங்கம் ஏற்பாட்டில் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.