திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி, முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஏ அணி. வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்கள் எடுத்து அண்மையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றினார்.
இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இதில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்தியா ஏ அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர்.
இலங்கை ஏ அணியின் பந்து வீச்சை ருத்திரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 3.5 ஓவர்களில் 11 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதாவது ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமான அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா ஜோடியால் இந்தியா ஏ அணி 6.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்தியா ஏ அணி 8.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து நிலையில் சஹன் ஆரச்சிச்சிகே பந்து வீச்சில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்தியா ஏ அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். இலங்கை ஏ அணியின் பந்து வீச்சை ருத்திரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 3.5 ஓவர்களில் 11 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதாவது ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமான அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
தொடர்ந்து விளையாடிய இந்தியா ஏ அணி பிரியான்ஷ் ஆர்யா 39 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள், கேப்டன் திலக் வர்மா 67 ரன்கள், குமார் குஷாக்ரா 36 ரன்கள், விப்ராஜ் நிகாம் 27 ரன்கள் மற்றும் அனுகுல் ராய் 39 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 377 ரன்களை இந்தியா ஏ அணி எடுத்தது. அடுத்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி முத்தரப்பு தொடரை கைப்பற்றியது.
வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றினார். வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் அதிரடியான இன்னிங்ஸ்களில் ஒன்றை வெளிப்படுத்தியதை, கிரிக்கெட் உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.