கோயம்புத்தூர் மாவட்டத்தில், பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையம் ஊர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாட்டைக் கழிவு கூடமாகவும் குப்பை கூடமாக மாற்றும் அபாயம் ஏற்படும் நிலை இதைக் கண்டித்து இன்று காலை குஞ்சிபாளையம் பிரிவு சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


