தயாநிதி மாறன்: முதல்ல முறையாக சாலையை சரி பண்ணுங்க..! அப்புறம் சுங்க வரி வாங்குங்க..!

மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை தயாநிதி மாறன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையின் பரிதாப நிலையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பிரச்னையை நாங்கள் பலமுறை எழுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளாலும், மிக சோமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

ஆகையால் சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக சாலையை சரி செய்யவும் அல்லது அதை சரிசெய்யும் வரை சுங்கச்சாவடி வசூலிப்பதை நிறுத்தவும் என பதிவிட்டுள்ளார்.

Nitin Gadkari : விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட காரணம்திட்ட அறிக்கைகள்தான்..!

தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நிதின் கட்கரி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் . நிதின் கட்கரி அரசு நடைமுறைகளையும், மோடி அரசையும் பற்றி பகிரங்கமாக பேசுவது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக எனது தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.

ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள்.

விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை என நிதின் கட்கரி பேசினார்.

Nitin Gadkari : சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டாலும் சரி செய்ய வேண்டியது கடமை..! ஆனால் இங்கு அது நடக்கிறதா..!?

நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நிதின் கட்கரி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் . நிதின் கட்கரி அரசு நடைமுறைகளையும், மோடி அரசையும் பற்றி பகிரங்கமாக பேசுவது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக எனது தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.

ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள்.

விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை என நிதின் கட்கரி பேசினார்.

நிதின் கட்கரி பேச்சு: அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது..!

லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது. ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நிதின் கட்கரி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் . நிதின் கட்கரி அரசு நடைமுறைகளையும், மோடி அரசையும் பற்றி பகிரங்கமாக பேசுவது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உதாரணமாக எனது தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.

ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள். விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை என நிதின் கட்கரி பேசினார்.

பாஜகவை மறைமுகமாக சாடிய நிதின் கட்கரி: பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது எல்லாம் ரொம்ப தப்புங்க..

பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, அவ்வப்போது தனது சொந்த கட்சியான பாஜகவை சாடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதை கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், இப்போது அரசியல் என்பதே அதிகாரத்தைப் பிடிப்பதாக இருப்பதாகவும் இதனால் அரசியலில் இருந்து விலக நினைத்ததாகவும் குறிப்பிட்டார். முன்னதாக கடந்த வாரம் தான், 2024 தேசியத் தேர்தல் உட்பட தேர்தலுக்கான திட்டங்களை முடிவு செய்யும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து முன்னாள் பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிதின் கட்கரி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு நாக்பூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த ஒரு மனிதனும் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் அவன் வாழ்வு முடிவதில்லை, ஆனால் அதை ஒப்புக்கொண்டு வெளியேறும் போது தான் அவன் வாழ்க்கை உண்மையில் தோல்வி அடையும் என மறைமுகமாக நிதின் கட்கரி பாஜகவை சாடியுள்ளார்.

இது தொடர்பாக நிதின் கட்கரி பேசுகையில், ‘தொழில், மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணி, அரசியல் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மனித உறவுகளே மிகப்பெரிய பலம். எந்தவொரு நபரையும் பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது சரியான நடைமுறை இல்லை. நல்ல நாட்களாக இருந்தாலும் சரி, மோசமான நாட்களாக இருந்தாலும் சரி, உங்களுடன் இருக்கும் நபர்களை எப்போதும் கைவிடக் கூடாது’ என்று மறைமுகமாகச் சாடினார்.

மேலும் அவர், ‘இளம் தொழில்முனைவோர் தங்கள் விருப்பங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தனது சுயசரிதையில் பொறிக்கப்பட்ட பொன்னான வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தோற்கடிக்கப்பட்டால் அவன் வாழ்க்கை முடிவதில்லை.. ஆனால் அவன் வெளியேறும்போது அவன் முடிந்துவிடுகிறான்’ என தெரிவித்தார்.