இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

டோக்யோ ஒலிம்பிக் பி.வி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறியது

டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து எதிர்கொண்டார்.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார்.இந்நிலையில்  வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து 21- 13, 21 -15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பெற்று தந்தார். இதன்மூலம் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் பெற்று இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

பெரியாரின் கொள்கைகளை மனதிலே சுமந்து…அண்ணாவின் சிந்தனைகளை மனதிலே சித்தரித்து…கலைஞரின் பகுத்தறிவை மனதிலே பகுத்து… நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை ஏ. சந்தோஷ்

பெரியாரின் கொள்கைகளை

                              மனதிலே சுமந்து…

அண்ணாவின் சிந்தனைகளை

                             மனதிலே சித்தரித்து…

கலைஞரின்  பகுத்தறிவை

                             மனதிலே பகுத்து…

நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை . சந்தோஷ்ex .Mc

தெற்கே உதித்த சூரியனே தீயவைகளை சுட்டெரித்திட தீண்டாமையை ஒழித்திட தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட நல்லாட்சி நல்கிடு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ்

தெற்கே உதித்த சூரியனே

தீயவைகளை சுட்டெரித்திட

தீண்டாமையை ஒழித்திட

தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட

நல்லாட்சி நல்கிடு

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் வட்டம், குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ் மற்றும் சித்ரா ஜெயராமன்

‘கடவுள் தேசத்தில்’ தன்னம்பிக்கை. விடாமுயற்சி இரண்டையும் தாரக மந்திரமாக கொண்ட புதுமை பெண்ணின் கதை

 

மகுடம் சூடிய இத்தாலி… நாடே விழா கோலம்

 

இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில் 53ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்ரமணியன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் சி . அமலதாஸ்