ஆத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று 17 வது வார்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன்யடியாக குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
அதேசமயம் அந்த பகுதியில் உள்ள சாக்கடைகள் கழிவறைகள் அனைத்தும் உடன்யடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று துப்புரவு பணியாளருக்கு உத்தரவு அளித்தார். அருகில் 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.