குற்றாலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து S. பழனி நாடார் ஆய்வு

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான S. பழனி நாடார் அவர்கள் குற்றாலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.