இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் நிதி மய்யம் மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது.