கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் அளவில்லா முறைகேடுகள் நடந்தேறியிருக்கிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tag: E.R.Eswaran
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தார்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவர்கள் இன்று திருச்செங்கோடு நகராட்சி, சீத்தாராம்பாளையம் பகுதியில் சட்டமன்றத் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தார்.