நீர்ப்பிடிப்பு குளத்தை ஆக்கிரமித்த செங்கல் சூளையை அகற்ற கோரி மனு

நீர்ப்பிடிப்பு குளத்தை தனிநபர் ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்துவதை அகற்ற கோரி வத்தலக்குண்டு பொதுப்பணித்துறை புகார் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், வத்தலக்குண்டு ,பழைய வத்தலக்குண்டு பகுதியில் மஞ்சளாறு மூலம் நிரம்பும் அரசு நீர்ப்பிடிப்பு குளத்தை தனிநபர் ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்துவதை அகற்ற கோரி வத்தலக்குண்டு பொதுப்பணித்துறை ,நீர் வளம் துணை பொறியாளர் இடம் தேவேந்திர பேனாக்கள் இயக்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர்,கட்டகாமன்பட்டி ஜெயபிரகாஷ் புகார் மனு அளித்தார்.