சிறு குறு தொழில் முனைவோர் சந்தைப்படுத்துவதற்கு இலவச இணையதளம் சேவை


சிறு குறு தொழில் முனைவோர்,மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தத்தமது கைவினை பொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக WWW.takecareinternational .org என்ற இணையதளம் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.