உதயநிதி ஸ்டாலின் வால்பாறையில் கோவிட் -19 உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்
கோவிட் -19 ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்ட தொழிலாளர்கள் & பொதுமக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் பணியை இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.