பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா நிவாரண நிதி ரூ.7,500 வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.