குற்றாலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து S. பழனி நாடார் ஆய்வு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான S. பழனி நாடார் அவர்கள் குற்றாலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். Pinterest Whatsapp Share Tweet