வேளச்சேரி ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா டிரஸ்ட் சார்பில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்


கோவிட் -19 பெறுந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், வேளச்சேரி 179 வட்டம் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா டிரஸ்ட் சார்பில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் கொரானா பொதுநிவாரண நிதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் வழங்கினார்கள். உடன் R.வெங்கடராமன் மற்றும் RC உதய்சங்கர் ஆகியோர் உள்ளனர்.